Poco யின் இந்த போனின் அறிமுக தகவல் உட்பட பல அம்சங்கள் வெளியானது
Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G, டிசம்பர் 17 அன்று அறிமுக தேதி ஷேடுல் செய்யப்பட்டுள்ளது
இது Xiaomi யின் சப் பிராண்ட் ஆகும் மேலும் இது வர இருக்கும் அம்சங்கள், கேமரா , டிஸ்ப்ளே என பல அடங்கும்
இந்த Poco M7 Pro 5G யில் 50-மெகாபிக்ஸல் கேமரா கொண்டிருக்கும்.
Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G, டிசம்பர் 17 அன்று அறிமுக தேதி ஷேடுல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது Xiaomi யின் சப் பிராண்ட் ஆகும் மேலும் இது வர இருக்கும் அம்சங்கள், கேமரா , டிஸ்ப்ளே என பல அடங்கும். மேலும் இந்த Poco M7 Pro 5G யில் 50-மெகாபிக்ஸல் கேமரா கொண்டிருக்கும்.
Poco M75 Pro 5G, Poco C75 5G எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள்.
Poco இந்தியா அதன் அதிகாரபூர்வ X(ட்விட்டர் பக்கத்தில் ) அதன் தகவலை வெளியிட்டுள்ளது, நிறுவனத்தின் படி Poco M7 Pro 5G யில் 6.67-இன்ச் முழு HD+AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2,100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இந்த இரு போனிலும் TUV ட்ரிப்பில் சர்டிபிகேசன் மற்றும் SGS eye கேர் டிஸ்ப்ளே சர்டிபிகேசன் உடன் இதில் 92.02 சதவிகிதம் ஸ்க்ரீன் பாடி ரேசியோ வழங்குகிறது.
Your world’s about to get LIT! #POCOM7Pro5G#LitAF 🔥#Flipkart#NewLaunch pic.twitter.com/Gyriq0UyKA
— POCO India (@IndiaPOCO) December 4, 2024
மேலும் இதன் கேமரா பற்றி பேசுகையில், இதன் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50-மெகாபிக்சல் Sony LYT-600 கேமரா உடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்ளைசெசன் உடன் இதில் மல்டி பிரேம் நோய்ஸ் தடுப்பு மற்றும் இதில் four-in-one பிக்சல் பின்னிங் வழங்குகிறது.இதனுடன் இதில் சென்சார் ஜூம் உடன் சூப்பர் டெக்நோலோஜி கொண்டுள்ளது.
இந்த அப்கம்மிங் போனில் 300 சதவிகிதம் வோல்யும் உடன் டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி Atmos சப்போர்ட் 3.5mm ஹெட்போன் ஜாக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரோடேக்சன் ஆகியவை வழங்கப்படுகிறது
Poco C75 எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள்
நிறுவனம் Poco C75 இந்த 5G வேரியண்டில் HyperOS பிளாட்பார்மில் வரும் இது முதல் போன் ஆகும். மேலும் இந்த போனின் விலை 9,000ரூபாய்க்குள் வரும் என கூறப்படுகிறது. இதனுடன் இது Sony சென்சார் உடன் வரும் மேலும் இந்த வர இருக்கும் போனில் Qualcomm’s Snapdragon 4s Gen 2 சிப்செட் உடன் இதில் 8GB யின் ரேம் (including 4GB Turbo RAM) மற்றும் 1TB வரையிலான அதிகரிக்ககூடிய ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
Bringing the best User Experience to Every #POCO Phone.#XiaomiHyperOS#POCOC755G #Flipkart #5G pic.twitter.com/WBa0r0yy6E
— POCO India (@IndiaPOCO) December 7, 2024
Poco யின் இந்த போனில் இரண்டு ஆண்டு மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் மற்றும் இதில் சைட் மவுண்டெட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உடன் டுயல் சிம் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:OnePlus 13 தேதி அறிமுக தேதி வெளியாகவில்லை, ஆனால் Amazon விற்பனயாகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile