BSNL யின் இந்த திட்டத்தில் 1200GB யின் டேட்டா 3 மாதம் வேலிடிட்டி உடன் வரும்
அரசு நடத்தி வரும் டெலிகாம் ஆப்பரேட்டர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மிக சிறந்த பரோட்பேன்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டமானது அனைத்து எரியகளுக்கும் கிடைக்காது, BSNL யின் இந்த திட்டத்தில் 999ரூபாயில் 25 Mbps மூன்று மாதங்களுக்கு வழங்குகிறது.இந்த திட்டத்தில் டேக்ஸ் உட்பட கஸ்டமர்களுக்கு மொத்தம் 1200GB யின் FUP (Fair Usage Policy) டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது.
BSNL யின் இந்த திட்டத்தின் நன்மை எப்படி பெருவது?
இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். உண்மையில், இந்த சலுகை அனைவருக்கும் இல்லை, அதனால்தான் இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், வாட்ஸ்அப்பில் 1800-4444 என்ற நம்பருக்கு ‘ஹாய்’ என்ற டெக்ஸ்ட் அனுப்ப வேண்டும். இந்த திட்டத்தை நீங்கள் பெற்றால், ரூ.333 விலையில், நீங்கள் ஒரு மாதத்திற்கு அதிக அளவு டேட்டா கிடைக்கும் என்பதிலில் உருதி அதாவது உங்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு டேட்டா கிடைக்கும் அதை உங்களால் முழுசாக முடித்து விட முடியாது.
இப்போது நீங்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் என்ன செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறலாம், மேலும் இந்தத் திட்டத்தை நீங்கள் பெறப் போகிறீர்களா இல்லையா என்பது பற்றிய தகவல்களையும் பெறலாம்.
BSNL யின் 4G சேவை
பிஎஸ்என்எல் நிறுவனமும் நாட்டில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 1 லட்சம் தளங்களைப் பயன்படுத்துவதற்கான மைல்கல்லை எட்டுவது டெலிகாம் நிறுவனத்தின் இலக்கு. இதுவரை, BSNL 50,000+ தளங்களை நிறுவியுள்ளது, அவற்றில் 41,000 தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:BSNL யின் FRC திட்டத்தில் காலிங், டேட்டா உட்பட பல நன்மை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile